Thanjai

Thanjai

புதன், 23 மார்ச், 2011

உலகின் உயரமான சீரடி பாபா சிலை

பெண்மணி செப்டம்பர் 2002 இதழில் வெளியானது




நவி மும்பை (Navi Mumbai) யில் பன்வெல் என்ற இடத்தில் உள்ளது ‘ஸ்ரீ பகவதி சாயி சன்ஸ்தான்’ என்னும் சீரடி சாய்பாபாவின் ஆலயம். இங்கு சாய் நாராயணன் பாபா என்பவரால், சீரடியில் இருப்பதைப் போன்றே சாய்பாபாவின் சிலை நிர்மாணிக்கப் பட்டுள்ளது.

ஆலயத்தைச் சுற்றிலும் அழகிய பூங்கா உள்ளது.அங்கு அமைக்கப் பட்டுள்ள சாயி பாபாவின் உருவச் சிலை 27 அடி உயரம் உள்ளது. இது உலகிலேயே சாயி பாபாவுக்கு அமைக்கப்பட்டுள்ள மிக உயரமான சிலையாகும். எளிமையின் உருவமாக, கண்களில் கனிவோடு காட்சி தரும் பாபாவின் சாந்தமான உருவம் நம் கண்களையும், மனதையும் கொள்ளை கொள்கிறது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக