Thanjai

Thanjai

திங்கள், 28 மார்ச், 2011

சுவையான செய்திகள்

ஞான ஆலயம் சினேகிதி ஜூன் 2003 இதழில் வெளியானது



ஒரு ராணி கறையான் பெறும் குழந்தைகள் எவ்வளவு தெரியுமா? – 10 மிலியன்

ஒரு  மூஞ்சுறு ஒரு இரவில் 300 அடி ஆழ வலையைத் தோண்டும்!

கழுதையின் கண்கள் ஒரே நேரத்தில் அதன் நான்கு கால்களையும் பார்க்கும்படி அமைந்துள்ளது!

நெருப்புக் கோழியின் கண்கள் அதன் மூளையைவிடப் பெரியவை!

டால்ஃபின்கள் ஒரு கண்ணைத் திறந்தவாறே தூங்கும்!

ஒட்டகச் சிவிங்கி தன் காதுகளை தன் நாக்கினால் சுத்தம் செய்யும்! நாக்கின் நீளம் என்ன தெரியுமா? – 21 அங்குலம்.

பன்றிகளால் தலையை அண்ணாந்து வானத்தைப் பார்க்க முடியாது!

முதலைகளுக்கு நாக்கை வாயிலிருந்து வெளியே நீட்டும் சக்தி கிடையாது!

இறால் மீனுக்கு இதயம் அதன் தலையில் உள்ளது!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக