Thanjai

Thanjai

சனி, 19 மார்ச், 2011

உங்களுக்குத் தெரியுமா?

சிநேகிதி நவம்பர் 2002 இதழில் வெளியானது


v சூரியன் நாம் வாழும் பூமியின் அளவைப் போல் 330,330 மடங்கு பெரியது!
v நம் இருதயம் ஒரு நாளைக்கு 100,000 முறைகளுக்கு மேள் துடிக்கிறது! அடேயப்பா!
v ஒரு சராசரி மனிதன் ஒரு வருடத்தில் காணும் கனவுகள் எவ்வளவு தெரியுமா? சுமார் 1460 கனவுகளுக்கு மேல்!
v மனிதனின் மற்கள் கற்பாறைகளை விடக் கடினமானவை!
v ஒரு கரப்பாண் பூச்சி தலையில்லாமல் பல வாரங்கள் வாழும்! உணவு சாப்பிட முடியாமலேயே இறக்கும்.
v ஒட்டகங்களுக்கு ஒன்று அல்ல, மூன்றூ கண் இமைகள் உண்டு. பாலைவன மண் கண்களில் விழாமல் பாதுகாக்க!
v நாம் வாழும் பூமியின் எடை என்ன தெரியுமா?                                              6,588 ,000,000,000,000,000,000,000 டன்கள்! படிக்கவே தலை சுற்றுகிறதில்லையா?




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக