Thanjai

Thanjai

வியாழன், 18 டிசம்பர், 2014

ஹிந்து தமிழ் தினசரி இணைப்பில் என் கட்டுரை...18 கருத்துகள்:

 1. வணக்கம்
  சிறப்பான வரலாற்று கட்டுரை நாள் இதழில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி திரு ரூபன்...

   நீக்கு
 2. மிகவும் பிரமிப்பாக இருக்கிறது இந்தப் புகைப்படங்களைப் பார்க்கும்போது. நேரில் பார்த்தால் எப்படி இருக்குமோ என்று வியக்க வைத்தது. ஹிந்துவில் வெளியானதற்கு வாழ்த்துக்கள், ராதா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துக்கு நன்றி ரஞ்சனி. இந்த அங்கோர்வாட் பயணம் மிக வித்யாசமாக இருந்தது. படிகள் ரொம்ப குறுகல். வெளிநாட்டுக் காரர்களுக்கு கால் சிறியது. அவர்கள் நிமிஷத்தில் மளமளவென்று ஏறி விடுகிறார்கள். அதிலும் முதல்நாள் புடவையுடன் சென்றுவிட்டு ரொம்ப கஷ்டமாகி விட்டது. மறுநாள் சல்வாரில் போனதால் ஈசியாக இருந்தது. என் பிள்ளையும், கணவரும் வேகமாக ஏறி விடுவார்கள். நான் மெதுவாகத்தான் ஏறுவேன்! மலைப் பயணத்தில் முழுதும் காடுதான். ரொம்ப குறைவான பேர்களே அந்த மலைக்கு செல்வார்களாம். ஆனால் பயம் தெரியவில்லை. மேலே போய் அந்த அற்புதமான நதியையும், லிங்கங்களையும் பார்த்ததும் களைப்பெல்லாம் பறந்து விட்டது.அது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.

   நீக்கு
 3. வரலாற்றுச் சிறப்பு மிக்க மிக அழகான கட்டுரை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. லிங்கா படம் வந்துள்ள சமயம் ” ஆயிரம் லிங்க நதி ” பற்றிய செய்திகளும் வெளியிட்டு அசத்தியுள்ளீர்கள். :)

  பதிலளிநீக்கு
 5. லிங்கா படம் வந்துள்ள சமயம் ” ஆயிரம் லிங்க நதி ” பற்றிய செய்திகளும் வெளியிட்டு அசத்தியுள்ளீர்கள். :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. லிங்கா படம் அடுத்த வாரம்தான் போக வேண்டும்!

   நீக்கு
 6. படங்கள் எல்லாமே அழகாக உள்ளன. இவ்விடங்களையெல்லாம் தரிஸித்து வந்துள்ள தங்களை தரிஸித்தாலே எங்களுக்கும் புண்ணியம் கிடைக்கக்கூடும் எனத் தோன்றுகிறது. :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்கள் மட்டும் அழகல்ல! அந்த இடங்களும் கொள்ளை அழகுதான்!

   நீக்கு
 7. //இன்றைய (18.12.2014) தமிழ் ஹிந்து தினசரியுடன் வெளியான இணைப்பான 'ஆனந்த ஜோதி'யில் 'ஆன்மீகச் சுற்றுலா' பகுதியில் வெளியான என் கட்டுரை...//

  எனக்கே மிகவும் பெருமையாகவும் சந்தோஷமாகவும் உள்ளது. மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 8. //இம்மலை ஏறிச் செல்வது சற்று கடினம் என்றாலும், இது ஒரு வித்தியாசமான அனுபவம்.//

  எழுத்துலகில் [அதுவும் தி ஹிந்துவில்] புகழ் என்ற மலையையே ஏறிவிட்டீர்களே ! :) சபாஷ் !!

  பதிலளிநீக்கு
 9. //ஆலயத்தை வெளியிலிருந்து காணும் போதே அதன் பிரம்மாண்டம் நம்மை வியக்க வைக்கிறது.//

  மலைமீது ஏறியிருந்தபோது அணிந்திருந்த உடைகளும், உடைகளின் வர்ணங்களும் மலையிலிருந்து கீழே இறங்கி, ஆலயத்தை வெளியிலிருந்து காணும் போது, முற்றிலும் மாறியிருப்பது மேலும் நம்மை வியக்க வைக்கிறது. :))))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹய்யோ!!என்ன சார் கேள்வி இது! மலை ஏற்றம் முதல் நாள்!! ஆலய விஜயம் இரண்டாவது நாள்!! சந்தேகம் போச்சா!!

   நீக்கு
  2. //மலை ஏற்றம் முதல் நாள்!! ஆலய விஜயம் இரண்டாவது நாள்!! சந்தேகம் போச்சா!!//

   ஓஹோ ... அப்படியா ! இப்போதான் என் சந்தேகம் தீர்ந்தது.

   இங்காவது இப்போதாவது இந்த விளக்கம் கொடுத்துள்ளது நல்லதாப்போச்சு. இல்லாவிட்டால் என் தலையே வெடிச்சிருக்கும். இனி நான் நிம்மதியாகத் தூங்க முடியும். :))))) மிக்க நன்றி. - பிரியமுள்ள கோபு

   நீக்கு
 10. அருமையான படங்களுடன் கட்டுரை மிகவும் சிறப்பு...

  பதிலளிநீக்கு