30 நவம்பர், 2014 தி இந்து தமிழ் செய்தித்
தாளின் பெண்களுக்கான இணைப்பான 'பெண் இன்று' பதிப்பில் விவாதக் களம் பகுதியில் வெளியான என் கருத்து...
தி இந்து தமிழ் தினத் தாள் 30-11-2014 ல் வெளியான என்
கருத்து
அடக்கவும் வேண்டாம் எதிர்க்கவும் வேண்டாம்
நம் நாட்டு இளைஞர்கள் வாழ்வில் சாதிக்க
எவ்வளவோ விஷயங்கள் இருக்க, இந்தப் போராட்டம் தேவையில்லாதது. தொலைக் காட்சிகளில்
வரும் வேடிக்கை விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவோர் கட்டியணைத்து
முத்தமிட்டுக் கொள்ளுவதைப் பார்க்கவே சகிக்கவில்லை. இதில் தெருத் தெருவாக முத்தமா?
முத்தம் என்பதற்கான சிறப்புத் தன்மையே காணாமல் போய்விடும்.
பாராட்டுக்கள்...
பதிலளிநீக்குநன்றி...
நீக்கு