மங்கையர் மலர் ஜனவரி 16-31, 2016 இதழில்
என் பேத்தி ப்ரீத்தி கணேஷ்
பெயரில்
வெளியான ஆஹா...தகவல்
பகுதியில்
வெளியான தகவல்.
இந்தத் தகவலுக்காக புடவை
ஒன்று பரிசாகக் கிடைத்தது.
மார்கழியில் கன்னிப்பெண்கள் அதிகாலையில் வாசலில் கோலமிட்டு பூசணிப்பூ வைப்பது, அவர்கள்
திருமணத்திற்குக் காத்திருப்பதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும் அடையாளமாகும். அக்காலத்தில் தம்
திருமண
விருப்பத்தை பெற்றோருக்கும், மாமன்களுக்கும் தெரிவிக்க கன்னிப்
பெண்கள்
ஆவாரம்
பூவைத்
தலையில்
சூடிக்
கொள்வார்களாம். பொங்கலுக்கு மறு
நாள்
சித்ரான்னங்களுடன் ஆற்றங்கரைக்குச் செல்வதும், அங்கு
தகுதிக்கேற்ப மணமகன், மணமகளைத் தேர்ந்தெடுப்பதும் அந்நாளைய வழக்கம்.
ப்ரீதி கணேஷ், சேலையூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக