Thanjai

Thanjai

செவ்வாய், 19 மே, 2015

ஸ்ரீயின் யந்திரங்கள்

சினேகிதி பிப்ரவரி 2005 இதழில் வெளியானது


ஸ்ரீமகாலட்சுமியின் பரிபூர்ண கடாட்சம் பெற இங்குள்ள கோலத்தை ஒரு பலகையில் போட்டு, அதிலுள்ளபடி எண்களை எழுதி அக்கட்டங்களில் ஒரு ரூபாய் நாணயங்களை வைத்து, அவற்றிற்கு சந்தனம், குங்குமம் இட்டு, பூ வைத்து கீழுள்ள மந்திரத்தை 108 முறை ஜபிக்க, சகல அபீஷ்டங்களும் நிறைவேறும்.

மந்திரம்:
ஓம் ஸ்ரீம் க்லூம் ஓம் தனத்தனம் தேஹிமாம்!
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் லக்ஷ்மீப்யோ நம:

(108 முறை)


2 கருத்துகள்: