விளக்கை தினமும் காலையும்,
மாலையும் பெண்களே ஏற்றுவது சிறப்பு.
விளக்கிற்கு நல்லெண்ணெய் ஊற்றி
ஏற்றுவது நலம்.
விளக்கின் கீழ்பாகம் பிரம்மா,
நடுத்தண்டு திருமால், முகம் பரமேஸ்வர அம்சமாகக் கூறப்படுகிறது.
ஐந்து முகங்களும் பெண்ணின் ஐந்து
குணங்களாகிய அன்பு, அடக்கம், பொறுமை, சகிப்புத் தன்மை, மன உறுதி இவற்றைக் குறிக்கிறது.
விளக்கு பூஜை செய்யும் போது ஐந்து
முகங்கள் ஏற்றி பூஜை செய்வதே நலம்.
விளக்கை சமனப்படுத்தும் போது சிறு
துளி பாலை விரலால் தொட்டு திரியில் வைத்து திரியை உள்ளிழுத்து உத்தரவு கொடுக்க
வேண்டும்.
மிகவும் பயனுள்ள விஷயங்களாகச் சொல்லி அனைவர் மனதிலும் பளிச்சென்று விளக்கேற்றி வைத்துள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமிகவும் பயனுள்ள விஷயங்களாகச் சொல்லி அனைவர் மனதிலும் பளிச்சென்று விளக்கேற்றி வைத்துள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதேங்க்ஸ் சார்...உங்க கமென்ட்ஸே ஒரு தனி அழகுதான்!
பதிலளிநீக்கு