Thanjai

Thanjai

திங்கள், 28 மார்ச், 2011

துணுக்குகள்

துணுக்குகள்
சினேகிதி மே 2004 இதழ் படைப்பு



‘மிக்கி மவுஸ்’ கதாபாத்திரத்தை உருவாக்கிய வால்ட் டிஸ்னிக்கு, எலிகளைக் கண்டால் பயம்.
============================================ 

111,111,111 x 111,111,111 = இதன் பெருக்குத் தொகை என்ன தெரியுமா?
12,345,678,987,654,321
============================================



நாம் தும்மும் பொழுது நம் இதயம் ஒரு மில்லி செகண்ட் நேரத்திற்கு வேலை செய்யாமல் நின்று விடும்.
============================================
தினமும் ஆண்களைவிட, பெண்கள் இரு மடங்கு கண் சிமிட்டுகிறார்கள்.


கல்கி 11-08-2002 இதழில் வெளியானது


 ரோம் நகரில், ராமாயணத்தைக் காவியமாகப் பாடிய வால்மீகி முனிவர் பெயரில் சாலை உள்ளது. இந்திய இதிகாசக் கவிஎன்ற பெயர்ப் பலகை உள்ளது. பெருமைப்பட வேண்டிய விஷயம்தானே?



பெண்மணி ஜனவரி 2003 இதழில் வெளியானது



தைவான் நாட்டில் புத்தாண்டன்று தீய சக்திகள் வீட்டினுள் வராதிருக்க ரத்தச் சிவப்பு காகிதங்களை வாசலில் தொங்கவிட்டு அவற்றில் புத்தாண்டை வரவேற்று அழகான வாசகங்களை எழுதி வைப்பர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக