Thanjai

Thanjai

புதன், 23 மார்ச், 2011

பிள்ளைன்னா பிள்ளைதான்

மங்கையர் மலர் அக்டோபர், 2003 இதழில் வெளியானது



அன்றைய முதல்வர் திரு. மு. கருணாநிதி அவர்கள் கையால் என் மகன் பெற்ற பட்டப் படிப்பிற்கான தொகை; திரு. சேஷன் அவர்கள் கையால் பெற்ற பரிசு; டைட்டன் கம்பெனியார் தந்த தங்க மெடல்; இவற்றிற்கெல்லாம் சிகரமாக கே.கே.ஆர் பாமாயில் கம்பெனியாரால் தரப்பட்ட மாருதி கார் பரிசு, எட்டு வருடங்களுக்குப் பின்னும் இனிக்கும் நினைவுகள், சந்தோஷங்கள் இவை!

இன்று ஒரு பெரிய நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரியும் அவனுக்கு வேலையில் சேர்ந்த சில மாதங்களிலேயே ‘சிறந்த பணி’க்கான பாராட்டும், பரிசும் கிடைத்துள்ளது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக