தோட்டத்தில் தொட்டிகளின் கீழ் ஒரு தட்டு வைத்து
நீர் ஊற்றினால் அதிக தண்ணீர் விட வேண்டாம். செடிகளுக்கு நீரை அப்படியே ஊற்றாமல், பூவாளிகளின் உதவியோடு ஊற்றினால் தண்ணீர் குறைவாகச் செலவழியும்.
கோடைக்கட்டி பிரச்சினையா?
குமுதம் சிநேகிதி ஏப்ரல் 2002 இத்ழில் வெளியான துணுக்கு
கோடைக்கட்டிகள் வந்து பாடாய்ப்
படுத்துகிறதா?
செம்பருத்திப்பூ மற்றும் இலையில்
விளக்கெண்ணெய் தடவி தணலில் வாட்டி கோடை கட்டிகளின் மீது போட்டால், கட்டிகள் பழத்து
உடைந்துவிடும்!
சக்தி விகடன் 11-8-2007 இதழில் ஸ்ரீ குருவாயூரப்பன் ஆலயம் பற்றிய அபூர்வ செய்திகள் வெளிவந்தது. இதில் என்னுடைய குறிப்புகளும் அடங்கியிருந்தன. அவற்றை மட்டும் தனியாகக் கொடுப்பதை விட எல்லாவற்றையும் கொடுத்தால் படிப்பவர்களுக்கு ஒரு அறிய பொக்கிஷமாக இருக்கும் என்று கருதி, முழு கட்டுரையயும் இங்கே கொடுத்துள்ளேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக