குமுதம் சிநேகிதி பிப்ரவரி 1, 2005 இதழில் வெளியானது.
எத்தனையோ விதவிதமான ஹேர் ஸ்டைல்கள்
வந்துவிட்டாலும், பாரம்பரியமாக நாம் போடும் பின்னல் ஜடைக்கு உள்ள
மதிப்பும் அழகுமே தனிதான்!
மூன்று கால்களாகப் பிரித்துப் போடும் இந்த
பின்னல் ஜடையில் ஒரு தத்துவமே அடங்கியிருக்கிறது. பெண் என்பவள் நடு இழையாக இருந்து, ஒரு பக்கம் புகுந்த வீடு என்னும் இழையையும், மறு பக்கம் பிறந்த வீடு என்னும் இழையையும் சேர்த்துப் பின்னி, இரண்டு வீடுகளையும் ஒன்றாக இணைத்து அழகையும் சிறப்பையும் தேடித் தருபவள் ஆவாள்
என்பதுதான் அது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக