நவராத்திரி ஒன்பது நாட்களும் லலிதா த்ரிசதி,
அஷ்டோத்தரம், ஸஹஸ்ர நாமம், துர்காஷ்டோத்ரம், துர்கா ஸப்த்ஸதீ போன்றவற்றை சொல்வது
நல்லது. நேரமில்லாதவர்கள் கீழ்கண்ட சுலோகங்களைச் சொல்லி அம்பாளை பூஜித்து வந்தால்
ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், தன தான்ய விருத்தி, புத்ர ப்ராப்தி இவை உண்டாகும்.
1. தேவ்யா ய்யா
ததமிதம் ஜகதாம் சக்த்யா
நிச்சேஷ தேவகண சக்தி
ஸமூஹ மூர்த்யா|
தாமம்பிகாம் அகில
தேவ மஹர்ஷி பூஜ்யாம்
பக்த்யா நதா: ஸ்ம
விததாது ஸூபாநி ஸாந:||
2. யஸ்யா: ப்ரபாவ:
மதுலம் பகவான் அநந்தோ
ப்ரஹ்மா ஹரச்ச நஹி
வக்துமலம் பலம் ச|
ஸா சண்டிகாகில ஜகத்
பரிபாலகாய
நாசாய சாகபசஸ்ய
மதிம் கரோதி||
3. விஸ்வேஸ்வரி
த்வம் பரிபாஸி விஸ்வம்
விஸ்வாத்மிகா
தாராயஸீதி விஸ்வம்|
விஸ்வேஸ வந்த்யா
பகவதி பவந்தி
விஸ்வாரயாயே த்வயி
பக்தி நம்ரா||
4. தேவி
ப்ரபன்னார்த்திஹரே ப்ரஸீத
ப்ரஸீத மாதர் ஜகதோ
கிலஸ்ய|
ப்ரஸீத விஸ்வேஸ்வரி
பாஹீவிஸ்வம்
த்வமீஸ்வரி தேவி
சராசரஸ்ய||
5. தேவி ப்ரஸித
பரிபாலய நேரிபீதே:
நித்யம் யதா ஸூரவதா
ததுநைவ ஸத்ய|
பாபானி ஸர்வ ஜகதாம்
ப்ரசமம் நயாசூ
உத்பாத பாக
ஜனிதாம்ச்ச மஹோபஸர்கான்||
6. டே ஸம்மதா
ஜனபதேஷூ தநானி தேஷாம்
தேஷாம் யசாம்ஸிந ச
ஸீததி தர்மவர்க|
தந்யாஸ் த ஏவ
நிப்ருதாத்மஜ ப்ருத்ய தாரா:
யேஷாம் ஸதாப்யுதயதா
பவதீ ப்ரஸன்ன||
7. வித்யாஸ்
ஸமஸ்தாஸ் தவ தேவி பேதா:
ஸ்திரிய ஸமஸ்தா:
ஸகலா ஜகத்ஸூ|
த்வயைகயா பூரித
மம்பயைதத்
காதே ஸ்துதி: ஸ்தவ்ய
பரா பரோக்தி||
8. த்வம் வைஷ்ணவீ
சக்திரனந்த வீர்யா
விஸ்வஸ்ய பீஜம்
பரமாஸி மாயா|
ஸம்மோஹிதம் தேவி
மைஸ்த மேதத்
த்வம் வை ப்ரஸந்நா
புலி முக்திஹேது||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக