வௌவால்கள் பறக்கும்போது
அல்ட்ராசோனிக் ஒலி அலைகள் உண்டாகி, அவை எதிரிலுள்ள தடைகளில் பட்டு வௌவால்களுக்கே
திரும்ப வரும். இதன் மூலம் அவை சரியான வழியில் பறக்கின்றன.
சூரியன் எல்லாவற்றையும் விட மிகப்
பெரிய நட்சத்திரம். இதன் தூரம் 930 லட்சம் மைல்கள். சூரியன் இன்னும் சுமார் 50,000
லட்சம் ஆண்டுகள் ஒளிவிடும் எனக் கருதப்படுகிறது.
ஜெர்மனியில் டாக்சி டிரைவர்கள்
பயணிகளிடம் வீண் பேச்சு பேசக் கூடாது என்று சட்டம் அமலில் உள்ளது.
ஆஸ்திரேலியாவில் காகங்களே இல்லை.
தக்காளியை முதலில் பயிர் செய்த
நாடு அயர்லாந்து.
பாலே நடனம் முதலில் இத்தாலியில்
தோன்றியது.
மகாபாரதத்திலுள்ள மொத்த
சுலோகங்களின் எண்ணிக்கை 90,000.
டில்லியை ஆண்ட பகதூர் ஷாவுக்கு கண்பார்வை கிடையாது.
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த மிஸ்யேல்
பிங்கள் ஸ்பீன் என்பவரே முதல் பெண் விமானி ஆவார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக