திருமதி சூர்யகலா ஸ்ரீதர் அவர்கள்
வியாசரால் இயற்றப்பட்ட ஹனுமன் ஸ்தோத்திரம் பற்றிக் கேட்டிருந்தார். என் சினேகிதி
ஒருவர் எழுதிக் கொடுத்த ஸ்லோகம், நான் தினமும் சொல்லி வருகிறேன். ‘இதனை தினமும்
பக்தியுடனும், நம்பிக்கையுடனும் சொல்பவர்க்கு சகல நன்மைகளும் ஏற்படும் என்றும்,
அதை பற்றி சந்தேகப் படுவோர்க்கு நரகம் கிடைக்கும் என்றும் இத் தோத்திரத்திலேயே
உள்ளது இதன் விசேஷம்.
ஓம் ஹனுமதே நம:
நமாமி தூதம் ராமஸ்ய ஸகதம் ச
சுரத்ருமம் |
பீனவ்ருத மஹாபாரதம் | ஸர்வ சத்ரு
வினாஸனம் |
நானா ரத்ன ஸமாயுக்தம் | குண்டலாதி
விராஜிதம் |
ஸர்வதா அபீஷ்ட தாதாரம் | சதாம்வை
த்ருடமாஹவே |
வாஸீனம் சக்ர தீர்த்தஸ்ய தக்ஷிணாதி
கிரௌஸதா |
துங்கபோதி தரங்கஸ்ய வாதேன
பரிஷோபிதே |
நானா தேஷா தேவ கதைஹி சதபிஹி |
ஸேவ்யமானம் நிருபோத்தமைஹி |
தூப தீபாதி நைவேட்ய:
பஞ்சஸ்வாத்யைஷ்ச சக்திதஹ: |
வ்ரஜாமி பஜாமி ஹனுமத் பாதம் |
ஹனுமந்தம் | ஹேமகாந்தி ஸமப்ரபம் |
வ்யாஸதீர்த்த யதீந்த்ரேண
யதீந்த்ராணம் |
பூஜிதம் ச விதாதைஹ ப்ரணிதாதைஹ
த்ரிவாரம் யஹ்படேந்த்ரிய ஸ்தோத்ரம்
பக்தியான் த்விஜோத்தமஹ
வாஞ்சிதம் லபதே அபீஷணம் அபீஷ்டம்
ஷண்மாஸா ந்ந்திரம் பயந்திரம் கலூ
வித்யார்த்தீ லபதே வித்யாம்
தன்யார்த்த
லபதே தனாம் தனமாப்னுயாத்
ஸர்வதாமாஸ்து சந்தேஹோ ஹரிஹி ஸாக்ஷி
ஜகத்பதிஹி: |
மஹகரோத் யத்ர ஸந்தேகம் ஸயாதி நரகம்
த்ருவம் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக