Thanjai

Thanjai

வியாழன், 17 மார்ச், 2011

அடேடே.. இதுதானே அசத்தல் வாழ்க்கை!

அவள் விகடன் மார்ச் 24, 2006 இதழில் வெளியான
ஒரு உண்மைச் சம்பவம்!



சமீபத்தில் நமது மும்பை வாசகி ராதா பாலு எழுதி அனுப்பி இருந்த ஒரு தகவல் நம்மை உறைய வைத்தது.

"நான் மும்பை ஐரோலி பகுதியில் இருக்கிற 'சமதா ஃப்ளாட்ஸ்' என்கிற அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறேன். எங்கள் குடியிருப்பில் தனியாக வாழ்ந்து வந்த ஒரு முதியவர் அவர் ஃப்ளாட்டிலேயே இறந்துகிடந்த விஷயம், பத்து மாதங்களாகியும் அக்கம்பக்கத்தினருக்குத் தெரியவே இல்லை! பத்து மாத வாடகையை அவர் அட்வான்ஸாக கொடுத்திருந்ததால் அதுவரை அந்தப் பக்கமே எட்டிப் பார்க்காத வீட்டு உரிமையாளர், அதன் பிறகே அவரைத் தேடி வந்தார். இறுதியில், அந்த முதியவர் மிஞ்சிய எலும்புகளாகக் கண்டெடுக்கப்பட்டார்!"




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக